சுஹ்ரவாடி சுவோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுஹ்ரவாடி சுவோ
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை
பந்துவீச்சு நடைமந்த இடதுகை மரபுவழா சுழல்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர
ஆட்டங்கள் 12 10
ஓட்டங்கள் 358 81
மட்டையாட்ட சராசரி 23.86 11.57
100கள்/50கள் 0/1 0/0
அதியுயர் ஓட்டம் 72 26
வீசிய பந்துகள் 2600 550
வீழ்த்தல்கள் 54 10
பந்துவீச்சு சராசரி 21.92 36.10
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
5 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 N/A
சிறந்த பந்துவீச்சு 6/112 3/9
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/- 2/-
மூலம்: [1], பிப்ரவரி 19 2011

சுஹ்ரவாடி சுவோ (Suhrawadi Shuvo, பிறப்பு: நவம்பர் 21, 1988), வங்காளதேசம் துடுப்பாட்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ள புதிய வீரர். இவர் இதுவரை முதல்தர துடுப்பாட்டம், ஏ-தர போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ளார். வங்காளதேச ராஜ்சாஹி கோட்ட அணிக்காக விளையாடி வருகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஹ்ரவாடி_சுவோ&oldid=3167499" இருந்து மீள்விக்கப்பட்டது