சுவேத ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுவேத ஆறு (Suvetha River) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சேலம் மாவட்டத்தில் ஓடக் கூடிய ஓர் ஆறாகும்.[1] இந்த ஆறானது சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ள எழுத்துக்கல் எனுமிடத்தில் உற்பத்தியாகிறது. அங்கிருந்து தம்மப்பட்டி, கோனேரிப்பட்டி, கெங்கவல்லி, வீரகனூர் வழியாகச் சென்று இறுதியில் வங்காள விரிகுடாவை அடைகிறது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Salem District, District Profile". tn.nic.in. Archived from the original on 2017-05-31. பார்க்கப்பட்ட நாள் 30 சூலை 2019.
  2. "சாக்கடை நதியாக மாறிய சுவேத நதி". தினமணி. 31 ஆகத்து 2013. பார்க்கப்பட்ட நாள் 30 சூலை 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவேத_ஆறு&oldid=3555201" இலிருந்து மீள்விக்கப்பட்டது