சுவாலபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுவாலபுரம் என்பது ஆந்திராப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு அகழ்வாராய்ச்சி தளம் ஆகும். இத்தளம் டோபா எரிமலை நீக்ழ்வுக்குப் பிறகு(75,000 ஆண்டுகளுக்கு முன்), ஹொமினிடே (Hominidae) எனும் உயர்நிலை (பெரும்) மனிதக்குரங்குகள் வசித்த இடம் எனக் கருதப்படுகிறது.[1][2] ஆனால் இதற்கான புதைப்படிம ஆதாரங்களோ மற்ற ஆதரங்களோ இதுவரை அகப்படவில்லை.[3]

மேற்கோகள்[தொகு]

  1. Patel, Samir S. [1]"Archaeology" Volume 61 Number 1, January/February 2008
  2. Petraglia, Michael, et. al [2] "Science" 6 July 2007: Vol. 317. no. 5834, pp. 114 - 116
  3. Balter, Michael [3]"Science" 5 March 2010: Vol. 327. no. 5970, pp. 1187 - 1188

ஆள்கூறுகள்: 14°24′N 77°48′E / 14.4°N 77.8°E / 14.4; 77.8

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாலபுரம்&oldid=2494403" இருந்து மீள்விக்கப்பட்டது