சுவாமி நடராஜானந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுவாமி நடராஜானந்தர் கிழக்கிலங்கையின் காரைதீவில் பிறந்து பின்னாளில் இராமகிருஷ்ண மடத்துத் துறவியாகிய பெரியாராவார். சேவையின் சின்னம் எனப் போற்றப்பட்ட இத்துறவி மட்டக்களப்பு பிரதேச இராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகியாகப் பலகாலம் பணியாற்றியவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாமி_நடராஜானந்தர்&oldid=1677211" இருந்து மீள்விக்கப்பட்டது