சுவசுத்திக்கா வளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுவசுத்திக்கா வளைவு.

சுவசுத்திக்கா வளைவு என்பது, ஒரு நாற்படிச் சமதள வளைவரைபு ஆகும். இவ்வளைவரைபுக்கு கன்டி, ரோலெட் ஆகிய இருவர் இப்பெயரை இட்டனர். இதன் கார்ட்டீசியச் சமன்பாடு பின்வருமாறு அமையும்:

அல்லது இவ்வளைவைப் பின்வருமாறு கோணத்தூரச் சமன்பாட்டினாலும் குறிப்பிடலாம்.

இவ்வளைவு வலம் நோக்கிய சுவசுத்திக்காவின் வடிவத்தை ஒத்திருக்கும். எனினும் சமன்பாட்டை மாற்றுவதன் மூலம் இடம் நோக்கிய சுவசுத்திக்காவை ஒத்த வளைவைப் பெறலாம். இச் சமன்பாடு பின்வருமாறு அமையும்:

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவசுத்திக்கா_வளைவு&oldid=2281272" இருந்து மீள்விக்கப்பட்டது