சுல்லிவான் வினை
Appearance
சுல்லிவான் வினை (Sullivan reaction) என்பது புரதங்களில் சைசுடீன் அல்லது சிசுடீன் இருக்கிறதா என்பதைக் கண்டறிய உதவும் ஒரு வேதியியல் பரிசோதனையாகும். சிசுடீன் அல்லது சைசுடீன் உள்ள புரதத்தை சோடியம் 1,2-நாப்தாகுயினோன்–4-சல்போனேட்டு மற்றும் சோடியம் இருதையோனைட்டு ஆகியனவற்றுடன் காரச்சூழலில் சூடுபடுத்தினால் சிவப்பு நிறம் தோன்றும் [1][2][3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chatterjea (1 January 2004). Textbook of Biochemistry for Dental/Nursing/Pharmacy Students. Jaypee Brothers Publishers. p. 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8061-204-6.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Debajyoti Das (1980). Biochemistry. Academic Publishers. p. 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-80599-17-5.
- ↑ Christopher G. Morris (1992). Academic Press Dictionary of Science and Technology. Gulf Professional Publishing. p. 2132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-200400-1.