சுலேகா கும்பாரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுலேகா நாராயண் கும்பாரே

சுலேகா நாராயண் கும்பாரே (Sulekha Narayan Kumbhare) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1962 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். அரசியல்வாதி, வழக்கறிஞர் மற்றும் அம்பேத்காரிய-பௌத்த ஆர்வலர் என பன்முகத்தன்மையுடன் இவர் இயங்கினார். பகுசன் குடியரசுக் ஏக்தா மஞ்சு என்ற பிராந்தியக் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராகவும் அறியப்படுகிறார்.[1] 1999 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை மகாராட்டிர மாநில அரசாங்கத்தின் மந்திரிசபையில் ஓர் அமைச்சராகப் பணியாற்றினார். மகாராட்டிரா மாநில சட்டமன்ற உறுப்பினராக 1999 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். அப்போது நாக்பூர் மாவட்டத்தில் உள்ள காம்தி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய குடியரசுக் கட்சியின் பிரதிநிதியாக இவர் இருந்தார்.[2][3][4] சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினராகவும் [5]உள்ள இவர் ஓர் அம்பேத்காரிய ஆர்வலராகவும் தனது வாழ்நாள் முழுவதையும் பௌத்தத்தைப் பரப்புவதிலும் செலவிடுகிறார்.[5][6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "जोगेंद्र कवाड़े और पूर्व मंत्री सुलेखा कुंभारे का हाथ कांग्रेस के साथ | ex minister sulekha kumbhare join congres - Dainik Bhaskar".
  2. Press Trust of India (28 September 2014). "Dalit leader Kumbhare backs BJP in Maharashtra polls". Business Standard. http://www.business-standard.com/article/pti-stories/maha-polls-dalit-leader-kumbhare-announces-support-to-bjp-114092800348_1.html. 
  3. ADR. "Kumbhare Sulekha Naraynrao(BREM):Constituency- Kamthi(NAGPUR) - Affidavit Information of Candidate". myneta.info.
  4. Anparthi, Anjaya (6 February 2017). "Crying foul, BREM fields candidates against partner BJP". Times of India.
  5. 5.0 5.1 "Sulekha Kumbhare wants Gadkari as PM | Nagpur News - Times of India". 25 March 2019. https://m.timesofindia.com/city/nagpur/kumbhare-wants-gadkari-as-pm/amp_articleshow/68553245.cms. 
  6. "बौद्ध राष्ट्रात एकवाक्यता आणणार - nagpur dragon summit to begin from friday | Maharashtra Times". maharashtratimes.com. Archived from the original on 2021-02-02.
  7. "चुनाव लड़ने की राजनीति से सुलेखा कुंभारे ने किया स्वयं को दूर-स्पष्ट की स्थिति". 2 October 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலேகா_கும்பாரே&oldid=3797995" இலிருந்து மீள்விக்கப்பட்டது