உள்ளடக்கத்துக்குச் செல்

சுலெஸ்விக்-ஹோல்ஸ்டீனின் இளங்கோ கிரித்தியன் விக்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஷ்லெஸ்விக்-ஹோல்ஸ்டீனின் இளவரசர் கிரிஸ்டியான் விக்டர் (Prince Christian Victor of Schleswig-Holstein, பிறப்பு: ஏப்ரல் 14 1867, இறப்பு: அக்டோபர் 29 1900), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.