சுரேஷ் மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுரேஷ் மேனன்
பிறப்புமும்பை
பணிநடிகர்

சுரேஷ் மேனன் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் ஹிந்தியில் வெளிவந்த காமெடி சர்க்கஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சில விளையாட்டு நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார்.

நடித்த சில திரைப்படங்கள்[தொகு]

  • தில்தோ பாஹல் ஹை
  • அசோகா
  • கபி நா கபி
  • அக்சர்
  • பாட்னர்
  • பதாய் ஹோ பதாய்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேஷ்_மேனன்&oldid=2217902" இருந்து மீள்விக்கப்பட்டது