உள்ளடக்கத்துக்குச் செல்

சுரேஷ் தாமு போலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரேசு தாமு போலே (ராஜு மாமா)
மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2014
முன்னையவர்சுரேசு செயின்
தொகுதிஜள்காவ் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 சூன் 1965 (1965-06-13) (அகவை 59)
வாகாளி, சாளிசுகாவ்ன், ஜள்காவ் மாவட்டம்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிள்ளைகள்விசால் போலே
மோகித் போலே
பெற்றோர்
  • தாமு தோது போலே (தந்தை)
கல்விஇளங்கலை
வேலைவிவசாயி, அரசியல்வாதி
இணையத்தளம்www.mlasureshbhole.com

சுரேசு தாமு போலே (Suresh Damu Bhole) என்பவர் இந்திய அரசியல்வாதியும் 13 ஆம் மகாராட்டிர சட்டமன்றத்தின் உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் ஜள்காவ் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் ஜள்காவ் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவரும் ஆவார். மக்கள் இவரை அன்போடு ராஜுமாமா என்றழைப்பர்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேஷ்_தாமு_போலே&oldid=3618873" இலிருந்து மீள்விக்கப்பட்டது