உள்ளடக்கத்துக்குச் செல்

சுரேஷ் கிருஷ்ணா (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரேஷ் கிருஷ்ணா
பிறப்புசுரேஷ் குமார்
5 ஏப்ரல் 1973 (1973-04-05) (அகவை 51)
குருவாயூர், கேரளம், India
பணிநடிகர்
பெற்றோர்பாலகிருஷ்ண பணிக்கர்
பார்வதி
வாழ்க்கைத்
துணை
சிறீ இலட்சுமி (தி. 2006)
பிள்ளைகள்அனந்தகிருஷ்ணன்
உன்னிமாயா

சுரேஷ் கிருஷ்ணா ( Suresh Krishna ) (பிறப்பு 5 ஏப்ரல் 1973) திரைப்படங்களிலும், தொலைக்காட்சியிலும் நடித்து வரும் நடிகராவார். நாயகனுக்கு எதிரான வேடங்களிலும், குணச்சித்திர பாத்திரங்களுக்கும் பெயர் பெற்றவர்.[1] "மஞ்சு போலொரு பெண்குட்டி", "கிறிஸ்டியன் பிரதர்ஸ்",[2] "பழசி ராஜா", "குட்டி" "ஸ்ராங்க்" ஆகிய படங்களில் இவரது நடிப்பு கவனிக்கப்பட்டது.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சுரேஷ் கிருஷ்ணா 5 ஏப்ரல் 1973 இல், திருச்சூர் மாவட்டத்திலுள்ள குருவாயூர் என்ற கோவில் நகரத்தில் பாலகிருஷ்ண பணிக்கர் - பார்வதி தம்பதியருக்கு ஆறு குழந்தைகளில் இளையவராகப் பிறந்தார். இவரது தந்தை தமிழ்நாடு அரசின் நீர்ப்பாசனத் துறையில் பணிபுரிந்து வந்தார். குடும்பம் தமிழகத்திற்கு குடிபெயர்ந்தது. சுரேஷ் சென்னையில் படித்தார்.[3]

கொச்சியில் பேராசிரியராக பணிபுரியும் சிறீ இலட்சுமி என்பவரை திருமணம் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் தனது இரு குழந்தைகளுடன் திருப்பூணித்துறையில் வசிக்கிறார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "A reason to smile". Khaleej Times. 16 December 2012. Archived from the original on 12 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 12 July 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "'ഇടി വാങ്ങുന്ന കഥാപാത്രങ്ങള്‍ നിര്‍ത്തിക്കൂടെയെന്ന് മക്കള്‍ പലപ്പോഴും ചോദിച്ചിട്ടുണ്ട്'". 5 October 2019. Archived from the original on 30 ஜூலை 2021. பார்க்கப்பட்ட நாள் 30 ஜூலை 2021 – via Mathrubhumi. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "Shining on the small screen". தி இந்து. 1 October 2005. பார்க்கப்பட்ட நாள் 12 July 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Profile". The Official Website of Suresh Krishna (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 July 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Suresh Krishna
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேஷ்_கிருஷ்ணா_(நடிகர்)&oldid=3741952" இலிருந்து மீள்விக்கப்பட்டது