சுரேன் புகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரேன் புகான்
Suren Phukan
சட்டமன்ற உறுப்பினர் அசாம் சட்டமன்றம்
பதவியில்
பதவியில்
2016
முன்னையவர்இராமேசுவர் தானோவார்
தொகுதிதிக்பாய்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 நவம்பர் 1969 (1969-11-17) (அகவை 54)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பெற்றோர்திலேசுவர் புகான் (தந்தை)

சுரேன் புகன் (Suren Phukan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1969 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்த இவர் அசாம் மாநிலத்தில் நடைபெற்ற 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திக்பாய் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Congress likely to face anti-incumbency wave in Digboi". Archived from the original on 2016-10-28. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
  2. My Neta
  3. Winner and Runnerup Candidate in Digboi assembly constituency
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேன்_புகன்&oldid=3584302" இலிருந்து மீள்விக்கப்பட்டது