சுரசன்கள்
சுரசன்கள் | |||||||||
Chinese name | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
சீன மொழி | 女真 | ||||||||
பண்டைய சீனம் | 女眞 (இன்னொரு முறை) | ||||||||
| |||||||||
Korean name | |||||||||
அங்குல் எழுத்துமுறை | 여진 (S. Korea) 녀진 (N. Korea) | ||||||||
| |||||||||
கிதான் பெயர் | |||||||||
கிதான் | dʒuuldʒi (女直)[2] | ||||||||
மொங்கோலியம் பெயர் | |||||||||
மொங்கோலியம் | Зүрчид, Зөрчид, Жүрчид Zu’rqid, Zo’rqid, Ju’rqid |
சுரசன்கள் (மஞ்சூ: jušen; சீனம்: 女真, Nǚzhēn, [nỳ.ʈʂə́n]) என்பவர்கள் ஒரு துங்குசிக் இன மக்கள் ஆவர். இவர்கள் கி.பி. 1630 வரை மஞ்சூரியாவில் வழ்ந்தவர்கள் ஆவர். அதன் பின்னர் இவர்கள் தங்கள் அண்டை இனத்தாருடன் சேர்த்து மஞ்சூ இனத்தவர் என்று அழைக்கப்பட்டனர். சுரசன்கள் சின் வம்சத்தைத் தோற்றுவித்தனர். இவர்கள் கி.பி. 1127ல் வடக்கு சாங் வம்சத்தை வென்று வட சீனாவின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். சின்கள் கி.பி. 1234ல் மங்கோலியர்களால் தோற்கடிக்கப்படும் வரை வட சீனாவை ஆண்டனர். மஞ்சூ பிறகு மிங் வம்சத்தைத் தோற்கடித்து கி.பி. 1911 வரை சீனாவை ஆண்ட சிங் அரசமரபைத் தோற்றுவித்தனர்.
உசாத்துணை[தொகு]
- ↑ Grand Dictionnaire Ricci de la Langue Chinoise, Vol. IV, Paris: Institut Ricci, 2001, p. 697. (பிரெஞ்சு) & (சீனம்)
- ↑ "遼朝國號非「哈喇契丹(遼契丹)」考" இம் மூலத்தில் இருந்து 2011-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110927124359/http://www.apu.ac.jp/~yoshim/part2-4.pdf.
மேலும் படிக்க[தொகு]
- Wurm, Stephen Adolphe; Mühlhäusler, Peter; Tyron, Darrell T., eds. (1996), Atlas of Languages of Intercultural Communication in the Pacific, Asia, and the Americas, vol. 1, International Council for Philosophy and Humanistic Studies, Walter de Gruyter, p. 828, ISBN 3110134179
{{citation}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help)CS1 maint: ref duplicates default (link)