சுமோஷ்: தி மூவி
Appearance
சுமோஷ்: தி மூவி | |
---|---|
இயக்கம் | அலெக்ஸ் விண்டர் |
தயாரிப்பு | பிரையன் ராபின்ஸ் |
கதை | எரிக் பால்கனர் |
நடிப்பு | ச்மோஷ் அந்தோணி படில்லா டோமினிக் சாண்டோவல் ஜென்னா மார்பிள்ஸ் கிரேஸ் ஹெல்பிக் |
படத்தொகுப்பு | ஸ்காட் ரிக்டர் |
கலையகம் | டெபி மீடியா 'ஆசம்னஸ் டீவி ஃபில்ம்ஸ் |
விநியோகம் | லயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட் (டிஜிட்டல், திரையரங்கு வெளியீடு) 20ஆம் சென்சுரி பாக்ஸ் ஹோம் எண்டெர்டெயின்மென்ட் (ஹோம் வீடியோ வெளியீடு) |
வெளியீடு | சூலை 23, 2015(Vidcon 2015) சூலை 24, 2015 (அமெரிக்க ஐக்கிய நாடு) |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
சுமோஷ்: தி மூவி (English: Smosh: The Movie) என்பது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை அலெக்ஸ் விண்டர் என்பவர் இயக்க, ச்மோஷ், அந்தோணி படில்லா, டோமினிக் சாண்டோவல், ஜென்னா மார்பிள்ஸ், கிரேஸ் ஹெல்பிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
வெளி இணைப்புகள்
[தொகு]- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் சுமோஷ்: தி மூவி
- Official website பரணிடப்பட்டது 2015-07-24 at the வந்தவழி இயந்திரம்