சுமன் ராவத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமன் ராவத்து
Suman Rawat
2002 ஆம் ஆண்டில் சுமன் ராவத்து
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியன்
பிறப்பு6 மார்ச்சு 1961 (1961-03-06) (அகவை 63)
ஆர்த்தி கபாகி, இமாச்சலப் பிரதேசம், இந்தியா
விளையாட்டு
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)1500 மீட்டர்
3000 மீட்டர்
10000 மீட்டர்
பதக்கத் தகவல்கள்
பெண்கள் தடகளம்
நாடு  இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1987 சியோல் 3000 மீட்டர்
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1987 கொல்கத்தா 1500 மீட்டர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1987 கொல்கத்தா 3000 மீட்டர்

சுமன் ராவத்து (Suman Rawat) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீராங்கனையாவார். 1961 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 6 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] 3000 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டியில் பங்கேற்று 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[2] 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 1500 மீ மற்றும் 3000 மீ போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்றார்.[3] இவரது சாதனைகளுக்காக இந்திய அரசாங்கம் அருச்சுனா விருது வழங்கி சிறப்பித்துள்ளது.[4] சுமன் ராவத்து இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவராவார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ARJUNA AWARDEE SUMAN RAWAT A CASE STUDY" (PDF). Archived from the original (PDF) on 13 August 2020. பார்க்கப்பட்ட நாள் 13 August 2020.
  2. "Medal Winners Of Asian Games". Athletics Federation of India. indianathletics.in. பார்க்கப்பட்ட நாள் 12 August 2020.
  3. Pritam, Norris (25 November 1987). "Indian domination continues". The Indian Express: p. 13. 
  4. "Himachal Sports Girls Shine" (in ஆங்கிலம்). divyahimachal.com. 5 April 2013. Archived from the original on 12 August 2020. பார்க்கப்பட்ட நாள் 12 August 2020.
  5. "Out of the blue, Chamba’s Seema resets 3000m record" (in en). Tribuneindia News Service. 23 April 2017. https://www.tribuneindia.com/news/archive/sports/out-of-the-blue-chamba-s-seema-resets-3000m-record-396328. பார்த்த நாள்: 12 August 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமன்_ராவத்து&oldid=3847723" இலிருந்து மீள்விக்கப்பட்டது