சுமன் பாலா (பாஜக)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமன் பாலா
மாநகரத் தந்தை
பதவியில்
2017–2022
தொகுதிபரீதாபாது
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

சுமன் பாலா (Suman Bala) ஓர் அரியானாவைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பரீதாபாது மாநகராட்சி தந்தையாக 2017 முதல் 2022 வரை பணியாற்றினார்.[1][2][3] இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்தவர். சுமன் பரிதாபாத் மாநகராட்சியின் மூன்றாவது பெண் மாநகரத் தந்தை ஆவார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ahlawat, Bijendra. "Suman Bala elected third woman Mayor of Faridabad" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-14.
  2. "सुमन बाला बनी नगर निगम की आठवीं महापौर" (in hindi). பார்க்கப்பட்ட நாள் 2022-12-14.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "सुमन बाला बनीं शहर की मेयर" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-12-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமன்_பாலா_(பாஜக)&oldid=3891354" இலிருந்து மீள்விக்கப்பட்டது