சுமந்த் ராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமந்த் ராமன்
பணிதொலைக்காட்சி தொகுப்பாளர், விளையாட்டு வர்ணனையாளர்
செயற்பாட்டுக்
காலம்
1995-இன்றளவும்

சுமந்த் சி ராமன் (Sumanth C. Raman) ஒரு பிரபலமான தமிழ் தொலைக்காட்சித் தொகுப்பாளரும் விளையாட்டு வர்ணனையாளரும் ஆவார்.[1] தூர்தர்ஷனின் பொதிகை தொலைக்காட்சியில் பிஎஸ்என்எல் விளையாட்டு வினாடி வினா நிகழ்ச்சி தொகுப்பாளராவார்.

குறிப்பிடத்தக்க ஊடக தோற்றங்கள்[தொகு]

தலைப்பு ஆண்டு வகை சேனல்
பவர் ஆப் தி பேலட் 1995 ஆவணப்படம் டிடி பொதிகை
தீஸ் லீவ்ஸ் நெவர் விதர் 1998 ஆவணப்படம் டிடி பொதிகை
ஏசியாநெட் தேர்தல் 98 1998 நேரலை செய்திகள் ஏசியாநெட்
ஆல் அவுட் பார் நோ லாஸ்! 1999-2000 வினாடி வினா ஸ்டார் விஜய்
தமிழா தமிழா 2001 இதழ் திட்டம் ஸ்டார் விஜய்
ஹலோ உங்களுகடன் 1998-2001 விவாத நிகழ்ச்சி டிடி பொதிகை
மக்களவைத் தேர்தல் 2005 2005 நேரலை செய்திகள் வின் தொலைக்காட்சி
நாட்டு நடப்பு 2004-2005 விவாத நிகழ்ச்சி வின் தொலைக்காட்சி
பிஎஸ்என்எல் விளையாட்டு வினாடி வினா 2002-தற்போது வினாடி வினா டிடி பொதிகை
மக்களவைத் தேர்தல் 2009 2009 நேரலை செய்திகள் ஜீ தமிழ்
காஞ்சிபுரம் பட்டு குறித்த ஆவணப்படம் 2010 ஆவணப்படம் டிடி பொதிகை
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2011 2011 நேரலை செய்திகள் ஜீ தமிழ்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2011 - வாக்கு எண்ணும் நாள் 2011 நேரலை செய்திகள் டிடி பொதிகை
மக்கள் தீர்ப்பு 2011 விவாத நிகழ்ச்சி மக்கள் தொலைக்காட்சி
மதராஸ் மற்றும் சுதந்திர இயக்கம் 2011 ஆவணப்படம் டிடி பொதிகை
மறைந்து போகும் குருவி 2013 ஆவணப்படம் டிடி பொதிகை
புதிய பாதை புதிய பயணம் ( சென்னை மெட்ரோ ரயில் குறித்த அம்சம் ) 2013 ஆவணப்படம் டிடி பொதிகை
ஆல் இந்தியா ரேடியோ சென்னையின் பிளாட்டினம் விழா கொண்டாட்டங்கள் குறித்த ஆவணப்படம் 2013 ஆவணப்படம் ஆல் இந்தியா ரேடியோ சென்னை

மேற்கோள்கள்[தொகு]

  1. "SCALING new heights". தி இந்து. 5 Jan 2004 இம் மூலத்தில் இருந்து 26 மார்ச் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040326203055/http://www.hindu.com/mp/2004/01/05/stories/2004010501860400.htm. பார்த்த நாள்: 1 ஜனவரி 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமந்த்_ராமன்&oldid=3534740" இலிருந்து மீள்விக்கப்பட்டது