சுபாசு சோப்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுபாசு சோப்ரா [1] (பிறப்பு 23 அக்டோபர் 1947) டெல்லியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி. டெல்லி சட்டமன்ற உறுப்பினராக கல்காஜி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தாெடர்ந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். டெல்லி மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பணியாற்றியுள்ளார். [2] [3] [4]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு தேர்வு
1998 - 2003 தேர்ந்தெடுக்கப்பட்டார் 2 ஆவது தில்லி சட்டமன்ற இருந்து கல்காஜி
2003 - 2008 தேர்ந்தெடுக்கப்பட்டார் 3வது தில்லி சட்டமன்ற இருந்து கல்காஜி (2 ஆம் முறை)
2008 - 2013 தேர்ந்தெடுக்கப்பட்டார் 4வது தில்லி சட்டமன்ற இருந்து கல்காஜி (3 வது முறை)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shri Subhash Chopra". delhiassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2019-10-23.
  2. "Polls Closing In, Delhi Congress Finally Gets A Chief In Subhash Chopra". 23 October 2019. https://www.ndtv.com/india-news/subhash-chopra-appointed-delhi-congress-president-2121580. 
  3. "Subhash Chopra appointed Delhi Congress president | Delhi News - Times of India". 23 October 2019. https://timesofindia.indiatimes.com/city/delhi/subhash-chopra-appointed-delhi-congress-president/articleshow/71725215.cms. 
  4. "सुभाष चोपड़ा बने दिल्ली कांग्रेस के नए अध्यक्ष, कीर्ति आजाद को मिला ये पद". Live Hindustan (in hindi). பார்க்கப்பட்ட நாள் 2019-10-23.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபாசு_சோப்ரா&oldid=2933911" இலிருந்து மீள்விக்கப்பட்டது