சுபாசு சுதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுபாஷ் சுதா
பிறப்புஅரியானா
பணிஅரசியல்வாதி, சட்டமன்ற உறுப்பினர்
செயற்பாட்டுக்
காலம்
2000–தற்போது வரை

சுபாஷ் சுதா (Subhash Sudha) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2019 அரியான சட்டமன்றத் தேர்தலில் அரியானா சட்டமன்றத்திற்கு தானேசர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். [1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Haryana – JJP Election Result 2019". Times Now. Archived from the original on 24 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
  2. "Haryana election result winners full list: Names of winning candidates of BJP, Congress, INLD, JJP". India Today. 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
  3. "Haryana Election Results 2019: Full list of winners". India TV. 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
  4. Myneta
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபாசு_சுதா&oldid=3854433" இலிருந்து மீள்விக்கப்பட்டது