சுந்தரமூர்த்தி நாயனார் (1937 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுந்தர மூர்த்தி நாயனார்
இயக்கம்முருகதாசா
தயாரிப்புகார்த்திகேயா பிலிம்ஸ்
நடிப்புபி. வி. ரெங்காச்சாரி
வி. என். சுந்தரம்
டி. ஆர். சுப்புலக்ஸ்மி
சந்திரா
வெளியீடுதிசம்பர் 11, 1937
நீளம்15000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

சுந்தர மூர்த்தி நாயனார் 1937 ஆம் ஆண்டு, திசம்பர் 11 இல் வெளி வந்த 15000 அடி நீளமுடைய புராண தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திகேயா பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்து முருகதாசா இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில், பி. வி. ரெங்காச்சாரி, வி. என். சுந்தரம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

வகை[தொகு]

வரலாற்றுப்படம் / ஆன்மிகப்படம்

துணுக்குகள்[தொகு]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).