சுந்தரமூர்த்தி நாயனார் (1967 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுந்தரமூர்த்தி நாயனார்
இயக்கம்கே. சோமு
தயாரிப்புகே. சோமு, கந்தசாமி புரொடக்சன்சு
திரைக்கதைநங்கைநாதன்
இசைஎஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்புபண்டரிநாத், ஜோதிலட்சுமி, குமாரி ராதா, எஸ். வி. சுப்பையா, கண்ணப்பா, ஆதித்தன், சண்முகசுந்தரி
ஒளிப்பதிவுவி. கிருஷ்ணன், ஏ. நடராஜ்
நடன அமைப்புவழுவூர் ஆர். சாம்ராஜ்
வெளியீடு1967
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சுந்தரமூர்த்தி நாயனார் 1967 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில்[1] உருவான இத்திரைப்படத்தில் பண்டரிநாத், ஜோதிலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்த பாடல்களை[2] டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், சூலமங்கலம் ராஜலட்சுமி, ஜி. வைதேகி ஆகியோர் பாடினர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 646. https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf. 
  2. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://www.lakshmansruthi.com/cineprofiles/1967-cinedetails16.asp.