சுதந்திர எழுத்தாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுதந்திர எழுத்தாளர் என்பவர் எந்த ஒரு தனிச் செய்தித்தாளுடனோ, இதழுடனோ நேரிடையாகத் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ளாதவர். எந்த ஒரு தனி இதழ் நிறுவனத்திலும் பணியாளாக இல்லாமல், விரும்புகின்ற அனைத்து இதழ்களுக்கும் எழுதிக் கொண்டிருப்பவர். இவர்களுடைய எல்லா எழுத்துக்களும் வெளிவருமென்று கூற முடியாது. இவர் எழுத்துக்களில் தரமானவற்றை, இதழ்கள் தங்கள் விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்பப் பயன்படுத்திக் கொண்டு அதற்கேற்ப பணத்தை அன்பளிப்பாக அளிக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதந்திர_எழுத்தாளர்&oldid=1352716" இருந்து மீள்விக்கப்பட்டது