பேச்சு:சுதந்திர எழுத்தாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

freelancer என்ற ஆங்கில விக்கிக் கட்டுரையுடன் இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்க் கட்டுரையையும் எழுத்துத் துறை சார்ந்து எழுதாமல் பொதுப்பட எழுதலாம். சுதந்திர என்ற சொல் பொருந்துவது போல் தெரியவில்லை. விருப்பப் பணியாளர் எனலாமா?--இரவி 05:47, 24 அக்டோபர் 2010 (UTC)[பதில் அளி]

free lance writer க்குத் தான் முதலில் தொடுப்பு கொடுக்கப் பார்த்தேன். ஆ. விக்கியில் அது freelance wrierக்கு வழிமாற்று செய்யப்பட்டிருந்தது. freelance writer க்கே மாற்றி விடலாமென்று இப்போது தொன்றுகிறது. வேரெங்கோ அமைப்புசாரா எழுத்தாளர் என்ற சொல்லாடலை பார்த்தது போல நினைவு.--சோடாபாட்டில் 06:05, 24 அக்டோபர் 2010 (UTC)[பதில் அளி]