சுதந்திரச்சங்கு (இதழ்)
Jump to navigation
Jump to search
சுதந்திரச்சங்கு | |
---|---|
![]() | |
துறை | இந்திய விடுதலை எழுச்சி |
மொழி | தமிழ் |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகத்தார் | (இந்தியா) |
வெளியீட்டு இடைவெளி: | வாரமிரு முறை, வாரம் மும்முறை |
சுதந்திரச்சங்கு 30-01-1930 இல் இந்தியா சங்கு கணேசன் சங்கு சுப்பிரமணியன் ஆகியோரால் துவக்கப்பட்ட தமிழிதழ் ஆகும். வாரம் இருமுறை, மும்முறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் சுப்பிரமணியன் ஆவார். இது காந்தியக் கருத்துகளை வெளியிட்டது. இந்த இதழ் 75000 பிரதிகள் வரை விற்றன. விடுதலைப்போருக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள் இந்த இதழை நூற்றுக்கணக்கில் வாங்கி மக்களிடையே விநியோகித்தனர். இதில் வெளியான கார்ட்டூன்கள் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டன.
இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
உசாத்துணைகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- திராவிட மாயை-ஒரு பார்வை, கூகுள் புக்சு.
வெளியிணைப்புகள்[தொகு]
- இதழியல் கலை அன்றும் இன்றும், ஆசிரியர்:புலவர் என்.வி. கலைமணி , ஆதாரம் விக்கிமூலம்