உள்ளடக்கத்துக்குச் செல்

சுண்டா மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுண்டா
பகாசா சுண்டா, ᮘᮞ ᮞᮥᮔ᮪ᮓ
நாடு(கள்)இந்தோனேசியா
பிராந்தியம்மேலைச் சாவகம், பந்தன், ஜகார்த்தா, நடுச் சாவகத்தின் சில பகுதிகள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
33 மில்லியன்  (date missing)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
மேலைச் சாவகம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1su
ISO 639-2sun
ISO 639-3sun


சுண்டா மொழி என்பது இந்தோனேசியாவில் பேசப்படும் ஒரு மொழி ஆகும். இது பெரும்பாலும் மேலைச் சாவகம், பந்தன், ஜகார்த்தா மற்றும் நடுச் சாவகத்தின் சில பகுதிகள் ஆகிய பகுதிகளிலேயே பேசப்படுகிறது. இம்மொழி ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தது ஆகும். இம்மொழியை ஏறத்தாழ முப்பத்து மூன்று மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி சுண்டா எழுத்துக்களைக் கொண்டே எழுதப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுண்டா_மொழி&oldid=1387790" இலிருந்து மீள்விக்கப்பட்டது