சுட்டன் லால் மீனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுட்டன் லால் மீனா
முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர்
சுட்டன் லால் மீனாவின் சிலை
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
19711977
முன்னையவர்மேத்தா லால் மீனா
தொகுதிசவாய் மாதோபூர்
இராசத்தான் சட்டப் பேரவை
பதவியில்
1962–1967
தொகுதிநாடோட்டி
பதவியில்
1957–1962
தொகுதிமஹ்வா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 செப்டம்பர் 1920 (1920-09-03) (அகவை 103)
அல்வார்
இறப்பு(1989-03-08)8 மார்ச்சு 1989
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்தப்பா (1936)
பிள்ளைகள்உஷா
பெற்றோர்
  • துந்தா ராம் மீனா (father)
வேலைஅரசியல்வாதி
Military service
பற்றிணைப்பு India
கிளை/சேவை இந்தியத் தரைப்படை
சேவை ஆண்டுகள்1938-1951
தரம் Captain

சுட்டன் லால் மீனா (Chhuttan Lal Meena) (3 செப்டம்பர் 1920[1] [2] - 8 மார்ச் 1989) இந்திய நாடாளுமன்ற உறுப்பினராவார். இவர் 1971 முதல் 1977 வரை இந்தியாவின் சவாய் மாதோபூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, மஹ்வா மற்றும் நாடோடி சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து இராசத்தான் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தார். 1938 முதல் 1951 வரை இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். இவர் இந்திய சுதந்திர போராட்ட வீரர் கும்பா ராம் ஆர்யாவுடன் இணைந்து பணியாற்றினார். [3] [4]

சான்றுகள்[தொகு]

  1. "This is a wonderful story of a village in Rajasthan". பார்க்கப்பட்ட நாள் 2021-10-17.
  2. "People of Meena Samaj celebrated the birth anniversary of Captain Chuttan Lal and Bhairulal Kala Badal". பார்க்கப்பட்ட நாள் 2021-10-19.
  3. "Remembering Bhaubali Chuttan Lal Meena made 101st birth anniversary". Neeraj Maheshwari. 2021-09-03. பார்க்கப்பட்ட நாள் 2021-09-23.
  4. "Captain Chuttan Lal Meena had joined the army at the age of 18". Raviprakash Bairwa. 2021-08-14. பார்க்கப்பட்ட நாள் 2021-09-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுட்டன்_லால்_மீனா&oldid=3785699" இலிருந்து மீள்விக்கப்பட்டது