சீர்படுத்தும் நடனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீர்படுத்தும் நடனம் (Grooming dance), சீர்படுத்தும் அழைப்பு நடனம் அல்லது அசைவு நடனம் என்பது தேனீக்களால் தேனடையினை அலங்கரிக்கத் தொடங்கும் ஒரு நடனமாகும். இது முதன்முதலில் 1945-ல் உயிரியலாளர் மைகோலா எச். ஹடக் என்பவரால் விவரிக்கப்பட்டது.[1] சீர்படுத்தும் நடன அதிகரிப்பு, உண்ணிகளால் பாதிக்கப்பட்ட தேனீ கூட்டமைப்பு[2] மற்றும் சுண்ணாம்பு தூள் தூவப்பட்ட தேனீக்கள் மத்தியில் காணப்பட்டது.[3]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Haydak, M. H. (1945) The language of the honeybees. American Bee Journal. Volume 85. pp. 316—317.
  2. Pettis, J.S., T. Pankiw. (May–June 1998) Grooming behavior by Apis mellifera L. in the presence of Acarapis woodi (Rennie) (Acari: Tarsonemidae). Apidologie. Volume 29, Issue 3. pp. 241-253.
  3. Land, B. B., T. D. Seeley. (28 January 2004) The Grooming Invitation Dance of the Honey Bee. Ethology. Volume 110, Issue 1. pp. 1-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீர்படுத்தும்_நடனம்&oldid=3765252" இலிருந்து மீள்விக்கப்பட்டது