சீபெக் விளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சீபக் விளைவு :-[தொகு]

 • சீபக் விளைவு ஆனது இரு வெவ்வெறு உலோகங்களை கொண்ட ஒரு மின் சுற்றில் ,அவற்றின் சந்திகள்

வெவ்வெறு வெப்பநிலையில் வைக்கபட்டால் சுற்றின் வழியே மின்னியக்கு விசை

உருவாகும்.

 • இரு சந்திகளை கொண்ட அமைப்பு வெப்ப மின்னிரட்டை எனப்படும்,ஏற்படும் மின்னியக்கு விசை வெப்ப

மின்னியக்கு விசை என்றும்,மின்னோட்டமானது வெப்ப மின்னோட்டம் என்றும் அழைக்கப்படும்.

 • இவ்விளைவு சீபெக் விளைவு (Seebeck effect) எனப்படும்.
 • மேலும்இ தனை வெப்பநிலை விளைவு என்றும் அழைப்பர்.
 • சீபக் விளைவு மின்னியக்கு விசைக்கு ஒரு சிறந்த உதாரணம் ஆகும். மின்னோட்ட அடர்த்தி பின்வருமாறு தரப்படும்:
  இங்கு மின்னழுத்தம்[1] மின்கடத்துதிறன்.
  பொதுவாக சீபெக்கு விளைவு மின்னியக்கு விசையின் தோற்றம் மூலம் விளக்கப்படுகிறது:
  இங்கு என்பது பொருள் ஒன்றின் சீபெக்கு குணகம் (அல்லது வெப்ப மின்திறன்), வெப்பநிலையின் சாய்வுவீதம
பல்வேறு சீபெக்கு குணகங்களைக் (p-, n- குறைக்கடத்திகள்), கொண்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட வெப்ப மின்சுற்று ஒன்று வெப்பமின் இயற்றியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுமை முறிவு ஏற்படும் போது, மின்னோட்டம் தடைப்படுவதை அடுத்து, இச்சுற்று வெப்பநிலை-உணரியுடன் கூடிய வெப்ப இணை ஆகச் செயல்படுகிறது.


வெப்பமின் வரிசை:-

Bi-Ni-Pd-Pt-Cu-Mn-Hg-Pb-Sn-Au-Ag-Zn-Cd-Fe-Sb என்பது வெப்பமின் வரிசை ஆகும் .


 1. இங்கு அழுத்தம் என்பது வோல்ட்மீட்டர் அழுத்தத்தைக் குறிக்கும் , இங்கு பெர்மி ஆற்றல் நிலை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீபெக்_விளைவு&oldid=2769319" இருந்து மீள்விக்கப்பட்டது