சீனாவைப் பற்றியும் சீனாவுடன் தொடர்புடைய அம்சங்களையும் ஆயும் இயல் சீனவியல் ஆகும். பொதுவாக சீனவியல் சீனர் அல்லாதோராலும், அல்லது சீனாவுக்கு வெளியே வசிக்கும் சீனராலும் மேற்கொள்ளப்படுகின்றது. சீனவியலை தமிழியலுடன் அல்லது சீனத் தமிழியலுடன் ஒப்பிடலாம்.
![]() |
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |