சீனத்தோட்டம், சிங்கப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சீனத்தோட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Chinese Garden
裕华园
Chinese Gardens (8058600224).jpg
Chinese Garden
வகை Tourist attraction
அமைவிடம் Yuan Ching Road, Jurong East, சிங்கப்பூர்
பரப்பு 135,000 square meters
திறக்கப்பட்டது 1975
Operated by JTC Corporation[1]
திறக்கப்பட்டது Opened daily from 6am to 11pm (SST)

சீனத்தோட்டம் (சீனம்: 裕华园), சிங்கப்பூரின் கிழக்கு ஜூரோங் பகுதியில் அமைந்துள்ளது. இதை ஜூரோங் தோட்டம் என்றும் அழைப்பர். இத்தோட்டம், 1975 - ல் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இதை வடிவமைத்தவர் தைவானைச் சேர்ந்த பேராசிரியர் யூன்-சென் யு. இது சீன பாரம்பரியத் தோட்டக்கலையை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கைச் சூழலில் அமைக்கப்பட்டுள்ளது. சீனத் தோட்டம் தொடருந்து நிலையம் இதன் அருகில் அமைந்துள்ளது. ஜேடிசி கூட்டுறவினால் இது முகைமைப்படுத்தப் படுகின்றது.[1]

கற்சிங்கம்[தொகு]

சீனத்தோட்டத்தின் நுழைவாயிலில் கற்சிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சீனர்களின் பாரம்பரிய நம்பிக்கையின்படி சிங்கங்கள் இதன் வாயிலைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இக்கற்சிங்கங்கள் தைவானிலிருந்து தருவிக்கப்பட்டவை. இத்தோட்டமானது சிறு பாலம் மூலம் ஜப்பானிய தோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Toh, Yong Chuan (5 May 2014). "Makeover for Jurong gardens". The Straits Times (Singapore). http://mypaper.sg/top-stories/makeover-jurong-gardens-20140505. பார்த்த நாள்: 17 August 2014. 

வெளி இணைப்புக்கள்[தொகு]