சீனக் கடல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீனக் கடல்கள் (China Seas) என்பவை அமைதிப் பெருங்கடலில் சீனாவைச் சுற்றியுள்ள கரையோரக் கடல்களைக் குறிக்கும். ஆசியக் கண்டத்தில் இருந்து அமைதிப் பெருங்கடலுக்கு மாறுவதற்கு முக்கிய கூறுகளாக இவை அமைகின்றன.[1]

சீனக் கடல்கள் எனக் கூறப்படுபவை:

இக்கடல்களின் மொத்தப் பரப்பளவு 4.7 மில்லியன் சதுரகிமீ ஆகும். இது சீனப் பெரும்பரப்பின் அரைவாசிப் பரப்பளவாகும். இக்கடல்கள் யூரேசியக் கண்டத்தின் தென்கிழக்கே அமைந்துள்ளன. இவை இயற்கை வளங்கள் மிகுதியாகக் கொண்டவையாகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pinxian Wang, Qianyu Li, Chun-Feng Li, Geology of the China Seas (2014), p. 667.
  2. Zhou Di, Yuan-Bo Liang, Chʻeng-kʻuei Tseng, Oceanology of China Seas (1994), Volume 2, p. 345.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனக்_கடல்கள்&oldid=2486564" இலிருந்து மீள்விக்கப்பட்டது