சீத்தலையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சீத்தலையார் என்பவர் பாட்டியல் நூல் செய்த புலவர்.

இவரது பாட்டியல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட நூற்பாக்கள் பன்னிரு பாட்டியல் என்னும் நூலில் அடைவு செய்யப்பட்டுள்ளன. அவை மங்கல வெள்ளை, தாண்டகம் ஆகிய சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் கூறுகின்றன. இவரைச் சீத்தலைச்சாத்தனார் என மயங்குவாரும் உண்டு. இருவரும் வெவ்வேறு புலவர்கள் எனக் கொள்வதே பொருத்தமானது.

கருவிநூல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீத்தலையார்&oldid=1283429" இருந்து மீள்விக்கப்பட்டது