உள்ளடக்கத்துக்குச் செல்

மங்கல வெள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மங்கல வெள்ளை என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.

உயர்குலப் பெண்ணின் உடல் அழகினை ஒன்பது பாகமாகப் பார்த்து, ஒன்பது வெண்பாக்களால் நூல் செய்வது மங்கல வெள்ளை என்னும் பெயரைப் பெறும். [1]

இவற்றையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. உயர்குலப் பெண்ணினை ஒன்பது வகுப்பின் ஒன்பது வெண்பா செயுள் செய்வது ஆகும் மங்கல வெள்ளை - பிரபந்த தீபிகை 26
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கல_வெள்ளை&oldid=4096601" இலிருந்து மீள்விக்கப்பட்டது