சீசியம் மூவயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீசியம் மூவயோடைடு
இனங்காட்டிகள்
12297-72-2 Y
பண்புகள்
CsI3
வாய்ப்பாட்டு எடை 513.62 g·mol−1
தோற்றம் ஊதா[1]
உருகுநிலை 77 °செல்சியசு (decomposes)[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சீசியம் மூவயோடைடு (Caesium triiodide) CsI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். சீசியம் டிரை அயோடைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. நீரிய எத்தனால் கரைசலில் சீசியம் அயோடைடு மற்றும் அயோடின் ஆகியவற்றின் மெதுவான ஆவியாக்கம் மற்றும் படிகமயமாக்கல் மூலம் சீசியம் மூவயோடைடு தயாரிக்கப்படுகிறது.[3] ஈரசோபென்சீன்களுடன் வினைபுரிந்து இது வீழ்படிவுகளை உருவாக்குகிறது.[4]

உயர் அழுத்தத்தின் கீழ் சீசியம் மூவயோடைடின் கட்டமைப்பு Pnma என்ற இடக்குழுவிலிருந்து P-3c1 என்ற இடக்குழுவுக்கு மாற்றமடைந்து ஒரு கட்ட மாற்றத்திற்கு உட்படுகிறது. மேலும் இதன் அமைப்பு அடுக்கு கட்டமைப்பிலிருந்து முப்பரிமான கட்டமைப்பிற்கு மாறுகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ronald Rich (22 December 2007). Inorganic Reactions in Water. Springer. p. 472. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-73962-3. Archived from the original on 2022-09-12. பார்க்கப்பட்ட நாள் 2022-09-12.
  2. G.S. Harris, J.S. McKechnie (Jan 1982). "Thermogravimetric analysis and dissociation pressure of caesium tribalides" (in en). Polyhedron 1 (2): 215–216. doi:10.1016/S0277-5387(00)80991-2. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0277538700809912. பார்த்த நாள்: 2022-09-09. 
  3. Richard M. Bozorth, Linus Pauling (Jun 1925). "THE CRYSTAL STRUCTURES OF CESIUM TRI-IODIDE AND CESIUM DIBROMO-IODIDE" (in en). Journal of the American Chemical Society 47 (6): 1561–1571. doi:10.1021/ja01683a009. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja01683a009. பார்த்த நாள்: 2022-09-09. 
  4. H. F. Halliwell, S. C. Nyburg (1960). "891. The reaction of the benzenediazonium ion with certain anions in aqueous acid solution" (in en). Journal of the Chemical Society (Resumed): 4603. doi:10.1039/jr9600004603. பன்னாட்டுத் தர தொடர் எண்:0368-1769. http://xlink.rsc.org/?DOI=jr9600004603. பார்த்த நாள்: 2022-09-09. 
  5. Tomasz Porȩba, Stefano Racioppi, Gaston Garbarino, Wolfgang Morgenroth, Mohamed Mezouar (2022-07-18). "Investigating the Structural Symmetrization of CsI 3 at High Pressures through Combined X-ray Diffraction Experiments and Theoretical Analysis" (in en). Inorganic Chemistry 61 (28): 10977–10985. doi:10.1021/acs.inorgchem.2c01690. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/10.1021/acs.inorgchem.2c01690. பார்த்த நாள்: 2022-09-09. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீசியம்_மூவயோடைடு&oldid=3750733" இலிருந்து மீள்விக்கப்பட்டது