உள்ளடக்கத்துக்குச் செல்

சீசர் (சிறப்புப் பெயர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீசர் (Caesar) என்பது உரோமை ஏகாதிபத்தியப் பாத்திரத்தில் சிறப்புப் பட்டம் ஆகும். இப்பட்டப் பெயர் உரோமை இராணுவத் தலைவர் யூலியசு சீசரின் பெயரில் இருந்து அறிவிக்கப்பட்டது. குடும்பப் பெயர்களில் இருந்து சீசர் என்ற பட்டப் பெயர் "நான்கு பேரரசர்களின் ஆண்டு" என அழைக்கப்படும் கிபி 68/69 ஆம் ஆண்டுகளில் உரோமைப் பேரரசர்களினால் சூட்டப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீசர்_(சிறப்புப்_பெயர்)&oldid=2432457" இலிருந்து மீள்விக்கப்பட்டது