சி. கே. மணிசங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி.கே.மணிசங்கர் இந்திய துறைமுக நகரமான கொச்சியின் 16 வது துணை மேயராக உள்ளார். இவர் திறந்த வாக்கு மூலம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கே._மணிசங்கர்&oldid=3243856" இலிருந்து மீள்விக்கப்பட்டது