சி. கே. நானு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. கே.நானு
C. K. Nanu
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2011–2021
தொகுதிவடகரை
பதவியில்
1996–2006
தொகுதிவடகரை (கேரளம்)
வனம் மற்றும் போக்குவரத்து அமைச்சர், கேரள அரசு
பதவியில்
2000–2001
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 செப்டம்பர் 1937
வடகரை, கோழிக்கோடு
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிIndian Election Symbol Lady Farmerஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
துணைவர்மாலதி
பிள்ளைகள்இரண்டு மகன்கள்
வாழிடம்வடகரை

சி. கே.நானு (C. K. Nanu) இந்தியாவின் கேரளாவிலுள்ள வடகரை சட்டமன்ற தொகுதியின் உறுப்பினாராக இருந்தார். இவர் சனதாதள கட்சியை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்.[1]

அரசியல்[தொகு]

காங்கிரசு சேவாதள தொண்டராக தனது அரசியல் வாழ்க்கையை சி. கே.நானு தொடங்கினார். மாநில இளைஞர் காங்கிரசு செயலாளராகவும், தலைவராகவும் இருந்தார். பிப்ரவரி 2000 ஆம் ஆண்டு முதல் மே 2001 ஆம் ஆண்டு வரை வனம் மற்றும் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். 1996, 2001, 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

1937 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் தேதியன்று[2]சி.கே.குஞ்சப்பு மற்றும் சிருதா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு திருமணமாகி மாலதி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். 13 ஆண்டுகளுக்கு முன்பு மகள் இறந்து விட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Members - Kerala Legislature". Archived from the original on 6 May 2016. பார்க்கப்பட்ட நாள் 24 April 2016.
  2. "Members - Kerala Legislature". niyamasabha.org. பார்க்கப்பட்ட நாள் 2020-10-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கே._நானு&oldid=3522389" இலிருந்து மீள்விக்கப்பட்டது