சி. இராசரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். இராஜரத்தினம்
S. Rajaratnam
சிங்கப்பூர் துணை பிரதமர்
பதவியில்
1980–1985
பிரதமர் லீ குவான் யூ
முன்னவர் கோ கெங் சுவீ
மூத்த அமைச்சர்
பதவியில்
1985–1988
பிரதமர் லீ குவான் யூ
முன்னவர் எவருமில்லை
பின்வந்தவர் லீ குவான் யூ
தொழில் அமைச்சர்
பதவியில்
1968–1971
பிரதமர் லீ குவான் யூ
வெளியுறவுத்துறை அமைச்சர்
பதவியில்
9 ஆகத்து 1965 – 1 சூன் 1980
பிரதமர் லீ குவான் யூ
முன்னவர் எவருமில்லை
பின்வந்தவர் சுப்பையா தனபாலன்
கலாசார அமைச்சர்
பதவியில்
3 சூன் 1959 – 9 ஆகத்து 1965
பிரதமர் லீ குவான் யூ
முன்னவர் எவருமில்லை
பின்வந்தவர் ஓத்மேன் வோக்
தனிநபர் தகவல்
பிறப்பு 25 பெப்ரவரி 1915
தொல்புரம், யாழ்ப்பாணம், இலங்கை
இறப்பு பெப்ரவரி 22, 2006(2006-02-22) (அகவை 90)
சிங்கப்பூர்
தேசியம் சிங்கப்பூரர்
அரசியல் கட்சி மக்கள் செயல் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) பிரோஸ்கா பெகெர்
பிள்ளைகள் 0
படித்த கல்வி நிறுவனங்கள் லண்டன் கிங்சு கல்லூரி
சமயம் இந்து/அறியொணாமைவாதி[1]

சின்னத்தம்பி இராசரத்தினம் (Sinnathamby Rajaratnam, பெப்ரவரி 25, 1915 - பெப்ரவரி 22, 2006) சிங்கபூரின் துணைத் தலைமை அமைச்சராக 1980-1985 காலப்பகுதியில் பணியாற்றியவர். இவர் 1959 முதல் 1988 வரையிலான நெடுங்காலம் சிங்கப்பூர் அரச அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தன்னுடைய ஒரு கல்வித்துறைக்கு எஸ். இராசரத்தினம் பன்னாட்டுத்துறைக் கல்வி என்று இவர் பெயரைச் சூட்டிப் பெருமைப் படுத்தியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ng (2010), pp. 11–12, 15, 30

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._இராசரத்தினம்&oldid=3367175" இருந்து மீள்விக்கப்பட்டது