சிஸ்டோகார்ப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவப்புப் பாசிகளில் கருவுறுதலுக்கு பிறகு சிஸ்டோகார்ப் (Cystocarp) என்ற கனி அமைப்பு உருவாகிறது. அதில் பாலிசைபோனியாவில் உள்ளதைப் போன்ற சிறப்பு பாதுகாப்பு உறை உள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "meaning of cystocarp".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிஸ்டோகார்ப்&oldid=3506841" இலிருந்து மீள்விக்கப்பட்டது