சிவ சேனை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிவ சேனை
இயக்கம்என். ராதா (நாகரத்தினம் ராதா)
தயாரிப்புஎன். ராதா (நாகரத்தினம் ராதா)
இசைவேனன் ஜி சேகரன் (4 பாடல்கள்)
பிரபாளினி பிரபாகரன் (1 பாடல்)
தினா (பின்னணி இசை)
நடிப்புசுஜித்
தர்ஷியா
அனுசுயா
தர்ஷன்
அகிலா
இந்து
ஜான்சன்
ராஜமோகன்
ஜெய்
ஜுதன் ஸ்ரீ
கிருஷாந்தி
ரோகினி
என். ராதா
நாடுஐரோப்பா
மொழிதமிழ்

சிவ சேனை என்பது புலம்பெயர் தமிழர்களால் தயாரிக்கப்பட்ட முழுநீள அதிரடித் தமிழ்த் திரைப்படம் ஆகும். இது 2014 பெப்ரவரி 28 இல் இலண்டனில் வெளியானது. என். ராதா (நாகரத்தினம் ராதா) இதனை இயக்கித் தயாரித்துள்ளார். ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் சுஜித், தர்ஷியா, அனுசுயா ஆகியோருடன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ராகம் புரொடக்சன்சு இதனை வெளியிட்டுள்ளது.

நடிகர்கள்[தொகு]

இப்படத்தில் கதாநாயகனாக சுஜித், இரண்டு கதாநாயகிகளாக தர்ஷியா, அனுசுயா ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜூட் தர்ஷன், அகிலா, இந்து, ஜான்சன், ராஜமோகன், ஜெய், ஜுதன் ஸ்ரீ, கிருஷாந்தி, ரோகினி, என்.ராதா ஆகியோர் நடித்துள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவ_சேனை_(திரைப்படம்)&oldid=1630846" இருந்து மீள்விக்கப்பட்டது