சிவா சுவரூப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிவா சுவரூப் (Shiva Swaroop) ஓர் இந்திய காவல்துறை அதிகாரியாவார். அவர் 1975 முதல் 1981 வரை நாகாலாந்தில் மத்திய சேமக் காவல் படையின் பொது இயக்குநராகப் பணியாற்றினார். [1] பின்னர், சுவரூப் 1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி 1987 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அருணாச்சல பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக இருந்தார். [2][3]

References[தொகு]

  1. "Nagaland Police PAST AND PRESENT IGPs/DGPs". Nagaland Government. பார்த்த நாள் 2 August 2014.
  2. "States of India since 1947". www.worldstatesmen.org. பார்த்த நாள் 2 August 2014.
  3. "FORMER HEADS & LEADERS". unachalipr.gov.in. மூல முகவரியிலிருந்து 24 மார்ச் 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 August 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவா_சுவரூப்&oldid=3244837" இருந்து மீள்விக்கப்பட்டது