சிலேவாதி அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலேவாதி அணை
Chilewadi dam
அதிகாரபூர்வ பெயர்சிலேவாதி அணை D03145
அமைவிடம்ஜுன்னர்
திறந்தது2000[1]
உரிமையாளர்(கள்)மகராட்டிர அரசு, இந்தியா
அணையும் வழிகாலும்
வகைமண்நிரப்பு
தடுக்கப்படும் ஆறுமாண்ட்வி ஆறு
உயரம்62.56 m (205.2 அடி)
நீளம்440 m (1,440 அடி)
கொள் அளவு36.23 km3 (8.69 cu mi)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு24,610 km3 (5,900 cu mi)
மேற்பரப்பு பகுதி67,410 km2 (26,030 sq mi)

சிலேவாதி அணை (Chilewadi Dam), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் ஜுன்னர் அருகே மாண்ட்வி ஆற்றின் மீது கட்டப்பட்ட மண் நிரப்பும் அணையாகும்.

விவரக்குறிப்புகள்[தொகு]

மிகக் குறைந்த அடித்தளத்திற்கு மேல் அணையின் உயரம் 62.56 m (205.2 அடி) ஆகும். அணையின் நீளம் 440 m (1,440 அடி) ஆகும். அணையின் நீர்த்தேக்க உள்ளடக்கம் 36.23 km3 (8.69 cu mi). அணையின் மொத்த சேமிப்பு திறன் 27,170.00 km3 (6,518.43 cu mi).[2]

நோக்கம்[தொகு]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chilewadi D03145". Archived from the original on April 12, 2013. பார்க்கப்பட்ட நாள் March 4, 2013.
  2. Specifications of large dams in India பரணிடப்பட்டது சூலை 21, 2011 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலேவாதி_அணை&oldid=3782907" இலிருந்து மீள்விக்கப்பட்டது