உள்ளடக்கத்துக்குச் செல்

சிலி கம்யூனிஸ்ட் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிலி கம்யூனிஸ்ட் கட்சி (Partido Comunista de Chile) சிலி நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1912-ம் ஆண்டு Luis Emilio Recabarren என்பவரால் துவக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் தலைவர் Guillermo Tellier இருந்தார்.

இந்தக் கட்சி El Siglo என்ற இதழை வெளியிடுகிறது. அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Juventudes Comunistas ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலி_கம்யூனிஸ்ட்_கட்சி&oldid=1344669" இலிருந்து மீள்விக்கப்பட்டது