சிலா தோரணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிலா தோரணம் என்பது இயற்கையாகவே பாலம் போல் அமைந்த பாறைகளைக் குறிப்பதாகும். சிலா என்றால் கல் என்று பொருள்படும். இவ்வகையான சிலா தோரணம் மூன்று இடங்களில் அமைந்திருக்கின்றன.[1]

திருப்பதி[தொகு]

திருப்பதி கோயிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சிலா தோரணம் அமைந்துள்ளது.[2] உலகத்தில் இங்கு மட்டுமே இந்தப் பாறைக் காணப்படுகிறது. [2]இந்தப் பாறையின் வயது 250 கோடி வருடம் என்கின்றார்கள்.[2] திருப்பதி ஏழுமலையானின் சிலையும் இந்த பாறைகளும் ஒரே விதமானவை. [2]


மேற்கோள்கள்[தொகு]

  1. "திருப்பதியில் ஓர் அதிசயம்! - குமுதம் பக்தி - Kumuthampakthi - tamil weekly supplements".
  2. 2.0 2.1 2.2 2.3 "திருப்பம் தரும் திருப்பதி !". மூல முகவரியிலிருந்து 2016-04-11 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலா_தோரணம்&oldid=3244675" இருந்து மீள்விக்கப்பட்டது