சிறுவள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Allophylus serratus
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
பிரிவு:
Tracheophyta
வகுப்பு:
Magnoliopsida
வரிசை:
Sapindales
குடும்பம்:
Sapindaceae
பேரினம்:
Allophylus
இனம்:
Allophylus serratus
வேறு பெயர்கள்

Schmidelia serrata DC.
Ornitrophe serrata William Roxburgh
Allophylus cobbe var. serratus (William Roxburgh) Hiern

சிறுவள்ளி இலையின் தோற்றம்

சிறுவள்ளி (தாவர வகைப்பாடு : Allophylus serratus) என்பது இந்தியாவில் [1] கேரளா, தமிழ்நாடு போன்ற இடங்களில் காணப்படும் ஒரு சிறு செடிவகையாகும். இந்தச் செடியின் கனி உணவாக உட்கொள்ளப்படுகிறது. இச்செடியின் மருத்துவ குணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது[2][3].

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுவள்ளி&oldid=2201441" இலிருந்து மீள்விக்கப்பட்டது