சிறுகருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொடுக்கை (கேட்ஜெட், Gadget) என்பது ஒரு வேலையைச் செய்யும் சிறு எந்திரம் அல்லது கருவி என்று பொருள்படும். கணினியிலலில், ஒரு குறிப்பிட்ட சேவையைத் தரும் சிறிய மென்பொருள் என்று பொருள் பொருள்படும். இவை இயல்பாய் ஒரு விட்ஜெட்டின் பண்புகளைப் பெற்றாலும் ஒரு குறிப்பிட்ட வளையத்திற்குள் மட்டும் செயல்படும். (எ.கா) கூகிள் கொடுக்கைகள் - இவை கூகிள் மற்றும் கூகிள் சார்ந்த இணைய அமைப்புகளில் செயல்படக் கூடியவையாகும். இவற்றை எளிதில் கூகிள் சார்ந்த இணையத்தளங்களுடன் இணைத்துக் கொள்ளமுடியும்.

தமிழில் உள்ள கூகிள் கொடுக்கைகள்[தொகு]

தமிழுக்கென்று சில சிறப்பான கொடுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை மொழியாக்க கொடுக்கைகளாகவும், அகராதி கொடுக்கைகளாகவும், திருக்குறள் கொடுக்கைகளாகவும் உள்ளன.

வெளியிணைப்புகள்[தொகு]

அகராதி கொடுக்கை அறிமுகம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுகருவி&oldid=3367452" இலிருந்து மீள்விக்கப்பட்டது