சிறீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி
தோற்றம்
| வகை | தனியார் கல்லூரி |
|---|---|
| உருவாக்கம் | 2015 |
| முதல்வர் | முனைவர் செ. பழனியம்மாள் |
| அமைவிடம் | அவிழாய் நகர், கோவைப்புதூர், கோயம்புத்தூர் , , |
| வளாகம் | ஊரகம் |
| சுருக்கப் பெயர் | கிருஷ்ணா ஆதித்யா கல்லூரி |
| இணையதளம் | [1] |
சிறீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி (Sri Krishna Adithya College of Arts and Science) என்பது தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் தனியார் கலை அறிவியல் கல்லூரியாகும்.[1][2] இக்கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றதாகும்.[3] இக்கல்லூரியானது 2015ஆம் ஆண்டில் சிறீ கிருஷ்ணா கல்வி அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது. இக்கல்லூரியில் 2019 ஆண்டு காலகட்டத்தில் 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.
பாடப்பிரிவுகள்
[தொகு]இக்கல்லூரியில் 2019 ஆண்டில் இளநிலை வணிகவியல் சார்ந்த ஒன்பது பாடப்பிரிவுகளும், கணினி அறிவியல் சார்ந்த நான்கு துறைகளும், இளநிலை படிப்பில் உளவியல், ஆங்கில இலக்கியம், கணிதவியல் ஆகிய பாடப்பிரிவுகளும் தொடங்கப்பட்டன.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியில் இன்று 'இரண்டாம் ஆண்டு கல்லூரி விழா' கொண்டாட்டம்". செய்தி. simplicity.in. 15 மார்ச் 2017. Retrieved 5 மார்ச் 2019.
- ↑ "கல்வி நிலையங்களில் சுதந்திர தின விழா". செய்தி. தினமணி. 16 ஆகத்து 2018. Retrieved 5 மார்ச் 2019.
- ↑ https://ta.entranceindia.com/tamil-nadu-institutions/sri-krishna-adithya-college-of-arts-and-science-coimbatore-tamil-nadu/[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
[தொகு]கல்லூரியின் இணையப் பக்கம் பரணிடப்பட்டது 2019-01-24 at the வந்தவழி இயந்திரம்