அலெக்சாந்தர் பூஷ்கின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: tr:Aleksandr Puşkin
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: yi:אלעקסאנדער פושקין
வரிசை 119: வரிசை 119:
[[war:Alexander Pushkin]]
[[war:Alexander Pushkin]]
[[xmf:ალექსანდრე პუშკინი]]
[[xmf:ალექსანდრე პუშკინი]]
[[yi:אלעקסאנדער פושקין]]
[[yo:Alexander Pushkin]]
[[yo:Alexander Pushkin]]
[[zh:亚历山大·谢尔盖耶维奇·普希金]]
[[zh:亚历山大·谢尔盖耶维奇·普希金]]

18:18, 2 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

அலெக்சாண்டர் செர்கயெவிச் புஸ்கின்
Aleksandr Pushkin by Vasily Tropinin
Aleksandr Pushkin by Vasily Tropinin
பிறப்பு(1799-06-06)சூன் 6, 1799
Moscow, Russian Empire
இறப்புபெப்ரவரி 10, 1837(1837-02-10) (அகவை 37)
Saint Petersburg, Russian Empire
தொழில்Poet, novelist, playwright
அலெக்சாண்டார் புஸ்கின் ஒரெஸ்ற் கிப்ரென்ஸ்கியால் வரையப்பட்டது

அலெக்சாண்டர் செர்கயெவிச் புஸ்கின் (Aleksandr Sergeyevich Pushkin) (ரஷ்ய மொழி: Алекса́ндр Серге́евич Пу́шкин') (ஜூன் 6, 1799 - பெப்ரவரி 10, 1837) ரஷ்ய மொழியில் காதல் காவியங்கள் படைத்த ஒரு சிறந்த எழுத்தாளர். இவர் நவீன ரஷ்ய இலக்கியத்தின் நிறுவனராகவும் மிகப்பெரிய கவிஞராகவும் பலராலும் கருதப்படுகிறார். புஸ்கின் தனது கவிதைகளிலும் நாடகங்களிலும் உரைநடையைக் கையாள்வதில் முன்னோடியாகவிருந்தார். அத்துடன் ரஷ்ய இலக்கியத்தில் ஒரு தனித்துவமான கதைசொல்லும் பாணியினையும் உருவாக்கியிருந்தார். இவை முன்னெப்போதுமில்லாத அளவில் பிற்கால ரஷ்ய எழுத்தாளர்களிடம் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்த வல்லனவாக இருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சாந்தர்_பூஷ்கின்&oldid=969576" இலிருந்து மீள்விக்கப்பட்டது