இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''இந்தியத் தனித்தன்மை அட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''இந்தியத் தனித்தன்மை அடையாள அதிகார அமைப்பு''' என்பது இந்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பு இந்திய அரசின் எல்லைப் பகுதிக்குள் வசிப்பவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு மூலம் இந்தியக் குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களிடமிருக்கும் குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது அரசால் ஒப்புதல் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளின் நகல் பெற்றுக் கொண்டு கணினி மூலம், அவர்கள் முகத்தைப் பதிவு செய்து கொண்டு, அவர்களுடைய கண்கள், கைவிரல் ரேகை போன்றவைகளைப் பதிவு செய்து கணினியில் பதிவேற்றம் செய்து கொண்டு பதிவு செய்யப்பட்ட தகவல்களுடன் ஒப்புதல் நகல் ஒன்று முதலில் அளிக்கப்படுகிறது. இத்தகவல்களைக் கொண்டு பின்னர் தேசிய அளவிலான அடையாள அட்டை வழங்கப்படும்.
'''இந்தியத் தனித்தன்மை அடையாள அதிகார அமைப்பு''' என்பது இந்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பு இந்திய அரசின் எல்லைப் பகுதிக்குள் வசிப்பவர்களுக்கு [[ஆதார் அடையாள அட்டை]] வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு மூலம் இந்தியக் குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களிடமிருக்கும் குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது அரசால் ஒப்புதல் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளின் நகல் பெற்றுக் கொண்டு கணினி மூலம், அவர்கள் முகத்தைப் பதிவு செய்து கொண்டு, அவர்களுடைய கண்கள், கைவிரல் ரேகை போன்றவைகளைப் பதிவு செய்து கணினியில் பதிவேற்றம் செய்து கொண்டு பதிவு செய்யப்பட்ட தகவல்களுடன் ஒப்புதல் நகல் ஒன்று முதலில் அளிக்கப்படுகிறது. இத்தகவல்களைக் கொண்டு பின்னர் தேசிய அளவிலான அடையாள அட்டை வழங்கப்படும்.


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==

08:28, 18 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

இந்தியத் தனித்தன்மை அடையாள அதிகார அமைப்பு என்பது இந்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பு இந்திய அரசின் எல்லைப் பகுதிக்குள் வசிப்பவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு மூலம் இந்தியக் குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களிடமிருக்கும் குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது அரசால் ஒப்புதல் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளின் நகல் பெற்றுக் கொண்டு கணினி மூலம், அவர்கள் முகத்தைப் பதிவு செய்து கொண்டு, அவர்களுடைய கண்கள், கைவிரல் ரேகை போன்றவைகளைப் பதிவு செய்து கணினியில் பதிவேற்றம் செய்து கொண்டு பதிவு செய்யப்பட்ட தகவல்களுடன் ஒப்புதல் நகல் ஒன்று முதலில் அளிக்கப்படுகிறது. இத்தகவல்களைக் கொண்டு பின்னர் தேசிய அளவிலான அடையாள அட்டை வழங்கப்படும்.

வெளி இணைப்புகள்