மிதவாதக் கூட்டணிக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''மிதவாதக் கூட்டணிக் கட்சி''' (சுவீடிஷ் மொழி: Moderata Samlingspartiet) என்பது [[ஸ்வீடன்]] நாட்டிலுள்ள ஒரு [[அரசியல் கட்சி]] ஆகும். அந்தக் கட்சி 1904-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவர் ஃப்ரெடிக் ரெயின்பீல்ட் ஆவார்.
'''மிதவாதக் கூட்டணிக் கட்சி''' (சுவீடிஷ் மொழி: Moderata Samlingspartiet) என்பது [[ஸ்வீடன்]] நாட்டிலுள்ள ஒரு [[அரசியல் கட்சி]] ஆகும். அந்தக் கட்சி 1904-ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்தக் கட்சியின் தலைவர் ஃப்ரெடிக் ரெயின்பீல்ட் ஆவார். இதன் இளையோர் அமைப்பு [[மிதவாத இளைஞர் அணி]] (Moderata Ungdomsförbundet) எனப்படுகின்றது. 2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் 1456014 வாக்குகளைப் (26.23%,) பெற்ற இக் கட்சி 97 இடங்களை வென்றது.


இந்தக் கட்சிக்கு [[ஐரோப்பியப் பாராளுமன்றம்|ஐரோப்பியப் பாராளுமன்றத்தில்]] 4 இடங்கள் உள்ளன.
அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு [[மிதவாத இளைஞர் அணி]] (Moderata Ungdomsförbundet) எனப்படுகின்றது.

2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 1456014 வாக்குகளைப் (26.23%, 97 இடங்கள்) பெற்றது.

இந்தக் கட்சி [[ஐரோப்பியப் பாராளுமன்றம்|ஐரோப்பியப் பாராளுமன்றத்தில்]] 4 இடங்களைக் கொண்டுள்ளது.


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==

16:53, 8 சனவரி 2007 இல் நிலவும் திருத்தம்

மிதவாதக் கூட்டணிக் கட்சி (சுவீடிஷ் மொழி: Moderata Samlingspartiet) என்பது ஸ்வீடன் நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1904-ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்தக் கட்சியின் தலைவர் ஃப்ரெடிக் ரெயின்பீல்ட் ஆவார். இதன் இளையோர் அமைப்பு மிதவாத இளைஞர் அணி (Moderata Ungdomsförbundet) எனப்படுகின்றது. 2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் 1456014 வாக்குகளைப் (26.23%,) பெற்ற இக் கட்சி 97 இடங்களை வென்றது.

இந்தக் கட்சிக்கு ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் 4 இடங்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிதவாதக்_கூட்டணிக்_கட்சி&oldid=93857" இலிருந்து மீள்விக்கப்பட்டது